நான் தொலைத்த தேவதை
கண்ட நாள் முதலாய்க் கனிந்தது நெஞ்சம்
கனவில் நினைத்தேன் என் தேவதை என்றேன்
கண்ட போதெல்லாம் மனம் ஏங்கி நின்றேன்
வரம் தருவாள் தேவதை என்று
அழகில் மயங்கி ஊமையாய் நின்றேன்..
கேளா வரத்தைப் புன்னகையால் பொய்த்தாள்..
கனத்த நெஞ்சத்தோடு கனவில் தேடுகிறேன்..
நிஜத்தில் தொலைத்த என் தேவதையை
கனவில் நினைத்தேன் என் தேவதை என்றேன்
கண்ட போதெல்லாம் மனம் ஏங்கி நின்றேன்
வரம் தருவாள் தேவதை என்று
அழகில் மயங்கி ஊமையாய் நின்றேன்..
கேளா வரத்தைப் புன்னகையால் பொய்த்தாள்..
கனத்த நெஞ்சத்தோடு கனவில் தேடுகிறேன்..
நிஜத்தில் தொலைத்த என் தேவதையை
தொடரும் காதல்
வாழ்வோடு தொடங்கி
விண்ணைத்தொட்டு்ப் பறந்து
விண்ணைத்தொட்டு்ப் பறந்து
விதியோடு விளையாடி
வாழ்ந்த பின்பும்
மண்ணில்போயும்
மறையாதாம்
“காதல்”
வாழ்ந்த பின்பும்
மண்ணில்போயும்
மறையாதாம்
“காதல்”
- ஏதோ என்னால் முடிந்த முதல் முயற்சி :)